Vivekanandar Speech In Tamil 7.0 APK for Android


Vivekanandar Speech In Tamil 7.0
File name: Vivekanandar-Speech-In-Tamil.APK
ID: com.whiture.apps.tamil.vivek.s14
Version: 7.0
File Size: 2.6Mb



Vivekanandar Speech In Tamil Screenshots

Free Vivekanandar Speech In Tamil APK for Android
Free Vivekanandar Speech In Tamil APK for Android
Free Vivekanandar Speech In Tamil APK for Android

Vivekanandar Speech In Tamil Info

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

அப்படிப் பட்ட இவரது சொற்பொழிவுகளை நாங்கள் தொகுத்து இலவசமாக அளிப்பதில் பெருமை கொள்கிறோம். அனைவரும் இதனைப் படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன�� இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி.

I was always wondered what would Vivekanandar had delivered in Chicago, 1893 when he was so young. We read this during our school days, but we never had a chance to read/listen his speech, at least me.

On the other day, I was searching this internet, it was hard for me to find the tamil script of what he delivered. So, thought of providing the script in an android app.

His speech is amazingly true even now a days, I was amazed with his view about the religion. I hope you all will realize the same.

Happy tamil reading in your android mobile, soon we will meet up again in another tamil android app.

As usual, thanks a lot for all your encouragement in my other tamil apps. Please keep reading other apps, do not forget to rate/leave your comments.

You can free download Vivekanandar Speech In Tamil book

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்
https://www.facebook.com/tamilandroid

For our games
https://play.google.com/store/apps/details?id=com.whiture.games.auto&hl=en

What's new in Vivekanandar Speech In Tamil 7.0

விவேகானந்தரின் வாழ்வில் நடந்த பல அறிய தகவல்கள், பொன்மொழிகள், மற்றும் தன்னம்பிக்கை கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Vivekanandar Speech In Tamil | 588 Reviewers | | Rating: 4.5

Download Vivekanandar Speech In Tamil 7.0 APK