ID: com.nilatech.TamilCrossword
Version: 1.1
File Size: 2Mb
புதிர்நானூறு (Tamil Crossword) Screenshots
புதிர்நானூறு (Tamil Crossword) Description
புதிர்நானூறு - ஒரு முழுமையான தமிழ் புதிர் விளையாட்டு. கட்டங்களில் ஒளிந்திருக்கும் தமிழ் சொற்களை கண்டுபிடிக்கும் சவால். சொற்களை கீழ்காணும் முறைகளில் கண்டுபிடிக்க வேண்டும்.1. மேலிருந்து கீழாக
2. கீழிருந்து மேலாக
3. இடமிருந்து வலமாக
4. வலமிருந்து இடமாக
5. 45, 135,225 மற்றும் 315 பாகை குறுக்கு விட்டங்களில் (Diagonal).
சொற்கள் பல்வேறு பிரிவுகளில் பகுக்கப்பட்டுள்ளன.
What's new in புதிர்நானூறு (Tamil Crossword) 1.1
* Fixed a crash while using menu screenDownload புதிர்நானூறு (Tamil Crossword) 1.1 APK
>